அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பிரசாரம்

x

#thanthitv #electioncampaign #loksabhaelections2024 #admk

அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பிரசாரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு, காமராஜபுரம், அரசமரம் டி.எஸ்.கார்னர், புது பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்