"40க்கு 40..திமுக,அதிமுகவை வீழ்த்தலாம்" - திமுக கூட்டணியிலிருந்து விலக மூளைச்சலவை செய்யப்பட்ட திருமா

x

"40க்கு 40.. திமுக, அதிமுகவை வீழ்த்தலாம்" - திமுக கூட்டணியிலிருந்து விலக மூளைச்சலவை.. திருமா அதிர்ச்சி தகவல்

2009ல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது, அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் திரண்ட போது, திமுக - காங்கிரசுக்கு துணை நின்றது விசிகதான் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்