Gaza | போரால் சிதறிய காசாவில் இப்போ சூறாவளி... அங்கிருந்து வரும் அதிர்ச்சி காட்சிகள்
போரால் தலைகீழான காசா மக்களின் வாழ்க்கையில் தற்போது சூறாவளி காற்றோடு பெய்து வரும் மழை மீண்டும் பெரும் வேதனையை கொடுத்து வருகிறது. தங்க இடம் இன்றி கூடாரங்களில் பல குடும்பங்கள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பல கம்பங்கள் சரிந்து விழுந்ததில் இருப்பிடங்களை இழந்து பல குடும்பங்கள் குளிரில் நடுங்கி வருகின்றனர். குளிர் தாங்க முடியாமல் ஒரு வயது குழந்தை உயிரிழந்த நிலையில், காசாவில் மழைக்கு தற்போது வரை ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது."
Next Story
