நேரில் சென்று பார்த்த பாக். பிரதமர், முனீர் - ஆதாரமே இல்லாமல் இந்தியாவை சீண்டிய வார்த்தைகள்

x

பள்ளிப் பேருந்தின் மீது த*கொ*லப்படை நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்து குவெட்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்... ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் ஆகியோர் உடன் இருந்தனர்... பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ பள்ளி பேருந்து மீது த*கொ*லப்படை நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்... இதற்கு ஆதாரங்கள் இன்றி இந்தியாவை பாகிஸ்தான் குற்றம் சாட்டிய நிலையில், இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்