லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
"ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறப்பதில் பெருமை கொள்கிறேன்"
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வைக்கம் வீரர் பெரியாரின் படம் திறப்பு /பெரியார் படத்தை திறந்து வைத்து உரையாற்றுவதில் பெருமை கொள்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்/தமிழ்நாடு மட்டுமல்ல உலகெங்கும் சுயமரியாதையை காத்தவர் பெரியார் - வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் பெருமிதம்/நான் பேசும் உரை நாளை காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் - முதலமைச்சர்
Next Story
