USA | Trump | "ஆபத்தில் 4 கோடி பேர்.." - அமெரிக்கா கொடுத்த வார்னிங் - தொற்றிய பதற்றம்

x

அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் வரும் நாட்களில் பனிப்பொழிவு, பலத்த காற்று மற்றும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், குளிர்கால புயலால் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. பனியால் ஏற்கனவே

3,500க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதுடன் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குளிர்கால புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்