UN | India | Pakistan | ஐநாவில் வைத்து பாக்., மூக்கை உடைத்த இந்தியா

x

அணுசக்தி மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்றும், பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது என்றும், ஐ.நா., சபைக்கான, இந்தியாவின் முதன்மை செயலர் பெடல் கெலாட் Petal Gahlot தெரிவித்தார். ஐ.நா சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆற்றிய உரைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பதிலளித்த பெடல் கெலாட், பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை, பயங்கரவாதிகளுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்காது என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக குறிப்பிட்டார். அணுசக்தி மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது.... பயங்கரவாதத்திற்கு பூஜ்ய அளவிலும் சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது என்று தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்