திருடு போன 700 கிலோ உலோக நீர்யானை

டிரக்கில் ஏற்றிச் சென்றிருக்கலாம் என சந்தேகம்
திருடு போன 700 கிலோ உலோக நீர்யானை
Published on
இங்கிலாந்தில் கைவினை பொருட்களை விற்பனை செய்யும் பூங்காவில் இருந்து மிகப்பெரிய உலோக நீர் யானையை சிலர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சுமார் 700 கிலோ எடையில், 7 அடி உயரம் கொண்ட இந்த பிரமாண்ட சிலை கொள்ளை போனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தனிநபர்கள் திருடிச் சென்றிருக்க முடியாது என்றும் 5 நபர்கள் கூட்டாக சேர்ந்து சரக்கு பெட்டகங்களை ஏற்றும் வாகனம் மூலம் திருடிச் சென்றிருக்கலாம் என்றும் போலீசார். கூறியுள்ளனர். பொதுமக்கள் யாரேனும் பார்த்திருந்தால் போலீசுக்கு தகவல் அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்
X

Thanthi TV
www.thanthitv.com