உலகம் இதுவரை காணா கோரத்தை போட்டோவில் காட்டிய அதிபர்..
காசாவில் வாடும் குழந்தைகள் - துனிசியா வலியுறுத்தல்
வடக்கு ஆப்பிரிக்கா நாடான துனிசியா சென்றிருந்த ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான அமெரிக்க ஆலோசகர் (Massad Boulos ) மசாத் பவுலோஸிடம் காசாவில் பட்டினியால் வாடும் குழந்தைகளின் புகைப்படத்தை அந்நாட்டு அதிபர் (Kais Saied) கைஸ் சையத் காட்டி காசா மக்களுக்காக குரல் கொடுத்தார். அப்போது ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான அமெரிக்க ஆலோசகர் அதற்கு பகிரங்கமாக பதிலளிக்க மறுத்துள்ளார். இந்த நிலையில், அந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.#gaza #usa #tunisia #children #thanthitv
Next Story
