Thailand | Rain | Flood | தத்தளிக்கும் தாய்லாந்து.. புரட்டிப்போட்ட வெள்ளத்தில் 33 பேர் பலி..

x

தாய்லாந்தை புரட்டிப்போட்ட வெள்ளம் - 33 பேர் பலி.சோங்லா SONGKHLA மாகாணத்தில் உள்ள ஹட் யாய் HAT YAI நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் தத்தளித்த மக்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் நீரில் மூழ்கின. இதனிடையே, அரசு மருத்துவமனையில் வெள்ள பாதிப்பு காரணமாக நோயாளிகளை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்