நாய்கள் பங்கேற்ற அலைச்சறுக்குப் போட்டி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நாய்கள் பங்கேற்ற அலைச்சறுக்குப் போட்டியை ஏராளமானோர் கண்டுரசித்தனர்.
நாய்கள் பங்கேற்ற அலைச்சறுக்குப் போட்டி
Published on

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நாய்கள் பங்கேற்ற அலைச்சறுக்குப் போட்டியை ஏராளமானோர் கண்டுரசித்தனர். உயரத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட நாய்கள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அலைச்சறுக்குப் பலகைகளில் கடலில் மிதந்து வந்தது, பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com