Philippines | waves | தாண்டவம் ஆடிய புயல்.. பயத்தை ஏற்படுத்திய ராட்சத கடல் அலைகள்..அதிர்ச்சி வீடியோ

x

பிலிப்பைன்சில் ஃபங்- வாங் புயல் கரையைக் கடந்த போது கடலில் பல மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பிய வீடியோ வெளியாகியுள்ளது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்