"தமிழர்கள் ஆயுதம் ஏந்த சிங்கள சமூகமே காரண​ம்" - வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கருத்து

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு சிங்கள பெரும்பான்மை சமூகமே காரணம் என வடக்கு மகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
"தமிழர்கள் ஆயுதம் ஏந்த சிங்கள சமூகமே காரண​ம்" - வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கருத்து
Published on
இலங்கையில் தமிழ் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு சிங்கள பெரும்பான்மை சமூகமே காரணம் என வடக்கு மகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் நடவடிக்கையை இலங்கை அரசு கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அவர், இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்கு எடுத்துச் சென்று கையாளும் நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com