"தமிழ் மக்களை எப்போதும் சினேக பூர்வமாக பார்க்கிறோம்"

"அரசுக்கு எதிராக யுத்தம் புரிந்தவர்கள் என ஒருபோதும் பார்த்ததில்லை"
"தமிழ் மக்களை எப்போதும் சினேக பூர்வமாக பார்க்கிறோம்"
Published on
தமிழ் மக்களை எப்போதும் சினேக பூர்வமாக பார்க்கிறோமே தவிர அரசுக்கு எதிராக யுத்தம் புரிந்தவர்கள் என்று ஒருபோதும் பார்த்ததில்லை என யாழ்ப்பாண மாவட்ட ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் ராணுவத்தினரால் கட்டப்பட்ட இரண்டு வீடுகளை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com