South Korea | Land Slide | முதல் தளம் வரை மண்ணில் புதைந்த கட்டிடம் | தென் கொரியாவில் பயங்கரம்
South Korea | Land Slide | முதல் தளம் வரை மண்ணில் புதைந்த கட்டிடம் | தென் கொரியாவில் பயங்கரம்
South Korea | Land Slide | முதல் தளம் வரை மண்ணில் புதைந்த கட்டிடம் | தென் கொரியாவில் பயங்கரம்
தென் கொரியாவில் நிலச்சரிவு - ஒருவர் பலி தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் பெய்து வரும் மிகக் கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வெள்ளத்தில் சிக்கிய 20 பேரை மீட்கும் பணியானது நடைபெற்று வருகிறது. தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் 800 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக குடியிருப்பு கட்டிடத்தின் முதல் தளம் ஒன்று நிலச்சரிவில் புதைந்தது. சேற்றில் புதைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , இன்னொரு புறம் வெள்ளத்தில் சிக்கிய 20 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.