Pakistan | Train | பாக். ரயிலை கடத்தியது எப்படி?உலகமே அதிர்ச்சியில்...வீடியோ வெளியிட்ட கிளர்ச்சி படை

x

பாகிஸ்தானில் "ஜாபர் எக்ஸ்பிரஸ்" ரயிலை கிளர்ச்சி படையினர் நேற்றைய தினம் கடத்தியதுடன், 400க்கும் மேற்பட்ட பயணிகளை பணய கைதிகளாக பிடித்த நிலையில், அது தொடர்பாக வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்