``தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்'' - வெடிக்கும் குற்றச்சாட்டு

x

பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சப் கட்சித் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது கட்சி குற்றம் சாட்டியுள்ளது... ராவல் பிண்டியில் உள்ள அடிலா சிறையில் இம்ரான் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தீவிரவாதிகள் அடைக்கப்படும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் உடல்நிலை சரியில்லாமல் போகச் செய்து மரணிக்க வைக்க சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும், இம்ரான் கானை சந்திக்க அவரது மனைவிக்குக் கூட அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்