Pakistan | Bomb Blast | உடல் சிதறி பலியான 10 பேர் - என்ன நடந்தது பாகிஸ்தானில்?
பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரமான குவெட்டாவில் உள்ள எல்லைப்படையின் ராணுவ தலைமையகம் அருகில் தற்கொலை படையால் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். மேலும் , பலர் காயமடைந்துள்ளனர். பரபரப்பான சாலையில் நடந்த இந்த தாக்குதலுக்கு இதுவரை எவ்வித தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
