Kashmir Attack | Pakistan | Russia | China | பஹல்காம் அட்டாக் - ரஷ்யா, சீனாவுக்கு பாக்., அழைப்பு
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணையில் ரஷ்யா, சீனா பங்கேற்க வேண்டுமென பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் Khawaja Asif தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் குறித்த விசாரணையை சர்வதேச நாடுகள் நடத்த வேண்டும்...
இதில், ரஷ்யா, சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் நேர்மறையான பங்களிப்பை செய்ய முடியும்...
விசாரணைக்குழுவை அமைத்தும் விசாரிக்கலாம் என்று தெரிவித்தார். காஷ்மீர் தாக்குதல் குறித்த வெற்று பேச்சுக்கள் எந்தப் பலனும் தராது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்தார்.
Next Story
