பிறந்தது புத்தாண்டு.. மின்னொளியில் ஜொலிக்கும் உலக நாடுகள் | New Year

x

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2025 புத்தாண்டு பிறந்தது. கவுண்டன் முடிந்து ஆக்லாந்து ஸ்கை டவர் பகுதியில் பட்டாசுக்கள் வெடித்து சிதற புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்ட தொடங்கியது


Next Story

மேலும் செய்திகள்