Nepal Flash Flood | "மாயமான 213 இந்தியர்கள் உயிரிழந்தவர்களாக அறிவிப்பு" - இந்திய தூதரகம்

Nepal Flash Flood | "மாயமான 213 இந்தியர்கள் உயிரிழந்தவர்களாக அறிவிப்பு" - இந்திய தூதரகம்

Nepal Flash Flood | நேபாள துயரம் - "மாயமான 213 இந்தியர்கள் உயிரிழந்தவர்களாக அறிவிப்பு" - இந்திய தூதரகம் அதிர்ச்சி தகவல் நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மாயமான 213 இந்தியர்களை, உயிரிழந்தவர்களாக அறிவிக்கும் நடைமுறையை நேபாள அரசு தொடங்கியுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது

X