• பெண் மேயரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் • மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் பதவியேற்பு-பெண் மேயர் சுட்டுக் கொலை • 19 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் • பொதுத் தேர்தல் சமயத்தில் மட்டும் 39 அரசியல் பிரமுகர்கள் படுகொலை