Musuem Heist | திருடுபோன நெப்போலியன் நகைகளின் விலையை கேட்டு நம்ப முடியாத ஷாக்கில் உலகம்

பாரிஸ் அருங்காட்சியகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்த நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில், கொள்ளை போன நகைகளின் மதிப்பு 88 மில்லியன் யூரோ அதாவது, இந்திய மதிப்பில் எழுநூற்று எழுபத்து மூன்று கோடியே அறுபது லட்சத்து நாற்பதாயிரத்து நானூறு ரூபாய் எனத் தெரியவருகிறது. ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு பட்டப்பகலில் நடந்த துணிச்சலான இந்த கொள்ளை சம்பவத்தில் திருடப்பட்ட நகைகளின் இந்த மதிப்பு பற்றி அந்த அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் கூறியதாக, ஒரு பிரெஞ்சு அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com