நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள யாரு பாகர் பகுதியில் பயங்கர நிலச்சரிவால் அப்பகுதியே புழுதி மண்டலமாக மாறியது...
மலைச்சரிவில் அமைந்திருந்த படிக்கட்டுகளை புழுதி புயல் முழுவதுமாக சூழ்ந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
#Nepal #landslide #Korga #thanthitv