இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் அதிபரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் அம்பலமானதுடன் குற்றச்செயல்கள் அதிகரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்தி மக்களுக்கு மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.