அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

Published on

அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 3-ஆக பதிவாகி உள்ளது. போர்ட் பிளேயரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com