விருந்து நிகழ்ச்சியில் ஒன்றாகப் பாடிய லலித் மோடி-விஜய் மல்லையா
விருந்து நிகழ்ச்சியில் ஒன்றாகப் பாடிய லலித் மோடி-விஜய் மல்லையா
லண்டனில் நடந்த ஆடம்பர விருந்து நிகழ்ச்சி ஒன்றில், ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி மற்றும் தொழிலதிபர் விஜய் மல்லையா இணைந்து பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அண்மையில், லண்டனில் உள்ள தனது வீட்டில், நடந்த வருடாந்திர கோடை விருந்தின் சில நினைவுகளை பகிர்வதாக, லலித் மோடி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா மீது இந்தியாவில் நிதி முறைகேடு, வங்கிக்கடன் மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
