Israel Gaza Attack | கண்மூடித்தனமான தாக்குதல்.. ரத்தம் சொட்ட சொட்ட கதறும் குழந்தைகள், பொதுமக்கள்
காசாவில் இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் உறவுகளை இழந்து பொதுமக்கள் கதறுவதும், ரத்தம் சொட்ட சொட்ட குழந்தைகள் கதறியபடி அழுது செல்லும் காட்சிகளும் மனதை நொறுக்குகிறது.
Next Story
