ஈராக்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் : போராட்டக்காரர்கள் போலீசார் இடையே மோதல்

ஈராக்கில் உள்ள பாக்தாத் நகரில் அரசை எதிர்த்து போராடி வரும் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
ஈராக்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் : போராட்டக்காரர்கள் போலீசார் இடையே மோதல்
Published on

ஈராக்கில் உள்ள பாக்தாத் நகரில், அரசை எதிர்த்து போராடி வரும் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை குண்டுகட்டாக அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் மோதல் வெடித்தது.

X

Thanthi TV
www.thanthitv.com