#BREAKING || India Vs Pakistan | பாகிஸ்தானுக்கு பேரிடியை இறக்கிய இந்தியா
/பாகிஸ்தான் கொடி தாங்கிய கப்பல்களுக்கு தடை/பாகிஸ்தான் கொடி தாங்கிய கப்பல்கள், இந்திய துறைமுகங்களில் நுழைய இந்தியா தடை/இந்திய கொடி ஏந்திய எந்த ஒரு கப்பலும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்/இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் - கப்பல் போக்குவரத்திற்கான பொது இயக்குனரகம் அறிவிப்பு/"பொது நலன் மற்றும் இந்திய கப்பல் போக்குவரத்து நலனுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
Next Story
