உயிர்போகும் நெருக்கடியான சூழலில் காசா வான் வழியே இறக்கிய எகிப்து
காசாவில் வான்வழியாக உணவுப் பொருட்கள் - எகிப்து அரசு உதவிக்கரம்
காசாவில் பசியால் வாடும் மக்களின் பசியை போக்கும் விதமாக, எகிப்து அரசு உணவுப் பொருட்களை வான் வழியாக அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது. போர் காரணமாக, காசாவில் உணவுக்காக பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு உயிரிழக்கும் சூழலில், எகிப்து அரசு சார்பில் டன் கணக்கான உணவுப் பொருட்களை அந்நாட்டு ராணுவத்தினர் விமானம் மூலம் சென்று பாராசூட்களில் (parachute) வீசினர். தற்போது, இது குறித்த அதிகாரப்பூர்வ வீடியோக்களை எகிப்து அரசு வெளியிட்டு உள்ளது.
Next Story
