படகில் புலம்பெயர்ந்த மக்கள் - மீட்பு பணியில் ஈடுபட்ட இத்தாலிய கடற்படை

படகில் புலம்பெயர்ந்த மக்கள் - மீட்பு பணியில் ஈடுபட்ட இத்தாலிய கடற்படை
படகில் புலம்பெயர்ந்த மக்கள் - மீட்பு பணியில் ஈடுபட்ட இத்தாலிய கடற்படை
Published on

படகில் புலம்பெயர்ந்த மக்கள் - மீட்பு பணியில் ஈடுபட்ட இத்தாலிய கடற்படை

லாம்பெடுசா தீவு அருகே கடற்கரையோரம் தத்தளித்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகளை இத்தாலிய கடற்பரையினர் மீட்டனர். லாம்பெடுசா தீவுக்கு அருகில் இசோலா டெய் கானிக்லி கடற்பகுதியில் 125 பேர் படகு மூலம் புலம்பெயர்ந்துள்ளனர். பலத்த காற்றில் எழுந்த கடல் அலையில் ஒரு படகு முழுவதுமாக கடலில் மூழ்கியதால் அவர்கள் தீவில் தத்தளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த இத்தாலியின் கடலோர காவல்படையினர் அங்கு விரைந்ததுடன், தத்தளித்தவர்களை மிதவைகள் மூலம் மீட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com