Heavy Rain | Flood | கொடூர மழையால் மூழ்கிய வீடுகள்.. மோசமாக தத்தளிக்கும் Philippines..

x

வரலாறு காணாத மழை- வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

பிலிப்பைன்சில் பெய்த வரலாறு காணாத மழையால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஆண்டுதோறும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்த போதிலும், அதைத் திறம்பட செயல்படுத்தவில்லை என அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்