GAZA || ISRAEL || மீண்டும் தொடங்கிய இஸ்ரேல் பிரிந்த உயிர்கள்.. பாரபட்சமின்றி இறங்கிய குண்டுகள்

x

காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளனர். பாலஸ்தீன மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில், இஸ்ரேலின் ராணுவம் மீண்டும் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர். இதில், இருவர் உயிரழந்த நிலையில் ஏராளமான மக்கள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்