Gaza | முழுசா நின்ற போருக்கு பின் எப்படி இருக்கு காசா? உலகுக்கே வெளியான வீடியோ

x

முழுசா நின்ற போருக்கு பின் எப்படி இருக்கு காசா? உலகுக்கே வெளியான வீடியோ

அக்டோபர் 11ம் தேதி கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒட்டி, காசாவில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அமெரிக்காவின் தலையீட்டால், காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக வாடிய பொதுமக்களுக்காக லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு அள்ளி சென்றனர். இது தொடர்பான காட்சி தற்போது வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்