US படிக்க செல்லும் மாணவர்களுக்கு அலர்ட் கொடுக்கும் கல்வியாளர் - ``ரத்தாகும் VISA..’’

x

US Education | US படிக்க செல்லும் மாணவர்களுக்கு அலர்ட் கொடுக்கும் கல்வியாளர் - ``ரத்தாகும் VISA..’’

அமெரிக்காவில் மாணவர்களுக்கு விசா கெடுபிடி ஏன் ? - கல்வி ஆலோசகர் பதில்

அமெரிக்காவுக்கு உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவர்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு இருப்பதை அமெரிக்கா கண்டறிந்ததால், விசா வழங்குவதில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வெளிநாடுகளுக்கான கல்வி ஆலோசகர் சீனிவாச சம்பந்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், அனைத்து மாணவர்களும் சரியாக கல்வி நிறுவனங்களுக்கு செல்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், அமெரிக்கா வழங்கக்கூடிய விசா எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் கணிசமாக குறைந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டுகளில் அது மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்