1 லட்சத்தை நெருங்கும் மரணம்.. இஸ்ரேலின் வெறியாட்டம்.. விடாமல் எரியும் காஸா

x

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்து 925ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும்13 உடல்கள் காசா மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. காசாவின் மக்கள் தொகையில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர்... அதாவது கிட்டத்தட்ட 16 லட்சம் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயங்களை எதிர்கொள்வார்கள் என்று ஐ.நா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்