JUSTIN | India | Pakistan | கெடு ஓவர்... பாக்., அதிகாரிகள் வெளியேற்றம்... பதற்றத்தில் பாகிஸ்தான்
இந்தியாவை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்/பஹல்காம் தாக்குதல் எதிரொலி - இந்தியாவை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் /பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது/பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், இம்மாத இறுதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு இருந்தது/காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்த நிலையில் இந்தியாவை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்
Next Story
