Deadbody in Gaza | ``இறந்த உடல்..’’ - இஸ்ரேலே உறுதிப்படுத்தியது

x

இறந்த பணயக்கைதியின் உடல் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பு

காசாவில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பணயக்கைதியின் உடலை, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தனர். காசாவின் பெய்ட் லஹியாவில் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒரு இறந்த பணயக்கைதியின் உடலை பெற்றதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்