#BREAKING || பிரபல கோயில் திருவிழாவில் கோரம் - 6 பேர் துடிதுடித்து பலி.. 30 பேர் நிலை?

x

கோவா - கோயிலில் கூட்ட நெரிசல் - 6 பேர் பலி/கோவா - கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசல் - 6 பேர் உயிரிழப்பு/கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் காயம்/சிற்காவோ பகுதியில் உள்ள ஸ்ரீதேவி லைரை என்னும் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசல்/இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல்/5 நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு/


Next Story

மேலும் செய்திகள்