Israel | Marriage | பிணைக்கைதிகளாக இருந்த காதல் ஜோடி..வெகு நாட்கள் கழித்து நடக்கப் போகும் திருமணம்!

x

ஹமாஸ் பிடியில் பிணைக்கைதிகளாக இருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த இருவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது... காசாவில் பிணைக்கைதிகளாக இருந்த Matan Zangauker மற்றும் Ilana Gritzewsky ஆகிய இருவரும் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். இலானா 2023 நவம்பரில் விடுவிக்கப்பட்ட நிலையில், matan 3 மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்