China | Pakistan | சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து செய்த வேலை - உலகை திரும்பி பார்க்க விட்ட பரபரப்பு வீடியோ
பாகிஸ்தானும்,சீனாவும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்தின. பாகிஸ்தானில் நடந்த இந்த பயிற்சியின் போது இரண்டு நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இரு நாட்டின் ஆயுதபடைகளும் இணைந்து
பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை எடுத்துரைக்க இந்த பயிற்சி முக்கியம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்
Next Story
