உயிரை கையில் பிடித்து ஓடிய குழந்தைகள்.. இருளை கிழித்து வெறிதீர கொன்ற இஸ்ரேல்

காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரின் கிழக்கே பானி சுஹைலாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... இதில் பலர் கொல்லப்பட்டனர்... நாசர் மருத்துவமனைக்கு காயம் அடைந்தவர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்களில் குழந்தைகளும் அடக்கம்... உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு குழந்தைகள் மருத்துவமனையில் வலி தாளாமல் அழுது கொண்டிருந்தது காண்போரைக் கலங்கச் செய்தது...

X

Thanthi TV
www.thanthitv.com