• இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
• காசாவில் இருந்து முதல் நாளான இன்று 13 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள்
• இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு முதல்கட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்
• 4 நாட்களில் 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு
• போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது