#BREAKING || பாகிஸ்தானை மொத்தமாக புரட்டி போட்ட ஒற்றை போஸ்ட் - துடி துடிக்க பலியான 2 பேர்

x
  • பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள ஷங்கலா பகுதியில் தேர்தல் வன்முறை வாகனங்களுக்கு தீ வைப்பு
  • கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் விரட்டியடித்த பாதுகாப்புப் படை
  • முன்னாள் பிரதமர்களான நவாஸ் ஷெரிப், இம்ரான் கான் ஆகியோர் தங்களது கட்சி வெற்றி பெற்றதாக அறிவித்ததால் குழப்பம்
  • பாகிஸ்தானில் நடந்த வன்முறையில் இரண்டு பேர் உயிரிழப்பு பாகிஸ்தான் பாகிஸ்தானில் வன்முறை துப்பாக்கிச்சூடு

Next Story

மேலும் செய்திகள்