120 வயதை நெருங்கும் மூதாட்டி..உறவினர்கள் எடுத்த மகிழ்ச்சி முடிவு

120 வயதை நெருங்கும் மூதாட்டி..உறவினர்கள் எடுத்த மகிழ்ச்சி முடிவு
Published on

பிரேசிலை சேர்ந்த மூதாட்டி ஒருவர் விரைவில் தனது 120வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது, அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Itaperuna பகுதியைச் சேர்ந்த Pedro da Silva, கடந்த 1905ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி பிறந்தவர். வரும் மார்ச் மாதத்தில் தனது 120-வது பிறந்தநாளை அவர் கொண்டாடுகிறார். Pedro da Silva நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், உலகிலேயே அதிக வயதான பெண்மணி என்ற அங்கீகாரத்திற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com