ஆந்திர காவலைரை கைதுசெய்த தமிழக போலீஸ்
வாணியம்பாடியில் தொழிலதிபர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டு கொள்ளையர்களை அனுப்பிய ஆந்திர மாநில காவலர் கைது வாணியம்பாடி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.