ஆப்கன்-பாக்., எல்லை மூடல்.. உச்சக்கட்டத்தை எட்டிய மோதல் -பதற்றத்தில் மக்கள்

x

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் சமீபத்திய நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்றிரவு, எல்லையில் இருதரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து எல்லை மூடப்பட்டதால், அங்கு வசித்த மக்கள் செய்வதறியாது திகைத்த காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்