Afghanistan Earthquake | ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்... 1000 பேரை விழுங்கிய பூமி
Afghanistan Earthquake | ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்... 1000 பேரை விழுங்கிய பூமி
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
முந்தைய நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போதைய நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது....
தெற்கு ஆப்கானிஸ்தானில் 160 கிலோமீட்டர் ஆழத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக
தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும், மூவாயிரத்திற்க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
