Afghan Refugees | நாடு திரும்பிய அகதிகளால் மாறிய மக்கள் தொகை.. பெண்கள் மீது விழுந்த சுமை
48 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கான் அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக தகவல்
2023 டிசம்பர் முதல் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 48 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கான் அகதிகள் திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
Next Story
